Orupothum Maravatha Unmai Tamil Lyrics in Tamil & English
Chorus
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
Orubothum maravaatha unmaip pithaavirukka,
Unakkenna kurai maganae?
Bridge
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை
சரணங்கள்
Siruvanthottunai yoru
Sellap pillaibor kaaththa
Urimaith thanthai yendrendrum
Uyirodippaarunnai
Saranangal
Verse 1
கப்பலினடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் – ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு – ஏற்ற தந்தை நானென்பார்
Kappalinadith thattil – kalaippudan thoonguvaar,
Katharumun saththangaettaal – kadal pusalamarththuvaar,
Epperiya porilum – aetra aayuthameevaar,
Aezhaippillai unakku – aetra thanthai naanenpaar
Verse 2
கடல் தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை – கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் – மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் – விசுவாசித்திருப்பாயே
Kadal thanak kathigaari – karththaren rarivaayae,
Kadavaathirukka vellai – karpiththaaravarsaeyae,
Viduvaalo pillaiyath thaay – maethiniyitraniyae?
Meyp paranai nee thinam – visuvaasiththiruppaayae
Verse 3
உன்னாசை விசுவாசம் – ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் – உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் – கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? – உருக்கமில்லாதே போமா?
Unnaasai visuvaasam – jebamum veenaagumaa?
Urakka millaathavar kan – unnaivida dozhiyumaa?
Innila meethilunak – kennavanthaalum summaa
Irukkumaa avarmanam? – urukkamillaathae pomaa?
Verse 4
உலகப் பேயுடலாசை – உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு – வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி – எழில் வரம் ஒழியாது,
என்றும் மாறாத நண்பன் – இரட்சகருடன் சேர்ந்து
Ulagap paeyudalaasai – unnai mosam seyyaathu,
Ookkam vidaathae thiru – vulamunai maravaathu,
Ilagum parisuththaavi – ezhil varam ozhiyaathu,
Endrum maaraatha nanpan – ratchagarudan saernthu
Orupothum Maravatha Unmai Tamil PPT – PowerPoint Slides
Download ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.