Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orumuraiyayinum Ummai Parkkanum Lyricsஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்

Artist to be confirmedWorship

Orumuraiyayinum Ummai Parkkanum Lyrics in Tamil & English

Chorus

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்

உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் (×2)

Orumuraiyaayinum ummai paarkkanum

Unga mugaththa enakku neenga kaattanum (×2)

Verse 1

(1)

உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல

பார்க்க ஆசை இருந்ததும் வீணாகல

உம் கரத்தால் மூடி உம் சாயல

தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல (×2)

நானும் பார்க்க ஆசைதான்

நீங்க காட்டுங்க எனக்குதான் (×2)

உங்க தாசனாய் ஆகதான் (×2)

(1)

Um thaasanaam mosaekku um saayala

Paarkka aasai irunthathum veenaagala

Um karaththaal moodi um saayala

Thaasan mosaekku kaattina pin saayala (×2)

Naanum paarkka aasaithaan

Neenga kaattunga enakkuthaan (×2)

Unga thaasanaay aagathaan (×2)

Verse 2

(2)

உயரமும் உன்னதமுமான உம்

சிங்காசனம் வச்சத பார்க்கணும்

பரிசுத்த உம்முடைய கூட்டத்த

அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட (×2)

தரிசனத்த பார்க்கதான்

ஆசையாய் இருக்கேன் நான்

அந்த தரிசனத்த பார்க்கதான்

ஆசையாய் இருக்கேன் நான்

உம் பரிசுத்தன் ஆகதான் (×2)

(2)

Uyaramum unnathamumaana um

Singaasanam vachatha paarkkanum

Parisuththa ummudaiya koottaththa

Antha aesaayaa ninnu paarththitta (×2)

Tharisanaththa paarkkathaan

Aasaiyaay irukkaen naan

Antha tharisanaththa paarkkathaan

Aasaiyaay irukkaen naan

Um parisuththan aagathaan (×2)

Verse 3

(3)

வானத்தில் இருந்து இறங்கின ஒளி

அது மனுஷனுக்காய் வந்த ஜீவ ஒளி

சீஷர்களிடமாய் பேசின மொழி

என் காதால கேட்கணும் உங்க ஒலி (×2)

அதை கேட்க(வும்) ஆசைதான்

உம்மை பார்க்கவும் ஆசைதான் (×2)

உங்க சீஷனாய் இருக்க தான் (×2)

(3)

Vaanaththil irunthu irangina oli

Athu manushanukkaay vantha jeeva oli

Seesharkalidamaay paesina mozhi

En kaathaala kaedkanum unga oli (×2)

Athai kaedka(vum) aasaithaan

Ummai paarkkavum aasaithaan (×2)

Unga seeshanaay irukka thaan (×2)

Orumuraiyayinum Ummai Parkkanum PPT – PowerPoint Slides

Download ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O