Orupodhum visuvasathai vittuvidaadheergal Lyrics in Tamil & English
Chorus
ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்
நீங்கள் விசுவாசத்தால் எல்லாம் கூடுமே
கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
ஏங்குக்கின்ற எல்லாமே ஆகும்
Orubothum visuvaasaththai vittuvidaatheerkal
Neengal visuvaasaththaal ellaam koodumae
Kadugalavu visuvaasam irunthaalae pothum
Aengukkindra ellaamae aagum
Bridge
சிரித்த முகமாய் வருவாரு
சிறந்ததை எல்லாம் தருவாரு
Siriththa mugamaay varuvaaru
Siranthathai ellaam tharuvaaru
Verse 1
யோபுவின் வாழ்க்கையை போல
பல வித (பல பல) கஷ்டங்கள் சூழ
சோராமல் கர்த்தரை நீ பிடித்துகொண்டாள்
யோபுவின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு
இழந்ததை இரண்டு மடங்காய் பெற்றுக்கொண்டு
இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு
Yobuvin vaazhkkaiyai pola
Pala vitha (pala pala) kashdangal soozha
Soraamal karththarai nee pidiththugondaal
Yobuvin aasirvaatham unakku undu
Izhanthathai irandu madangaay petrukkondu
Ini sezhippaaga nee vaazhnthidu
Verse 2
குழந்தையின் செல்வத்திற்காக
ஏங்கிடும் சாராளாக
பல நாட்கள் காத்திருந்து அழுகின்றாயோ
ஆப்ரகாமின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு
நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
Kuzhanthaiyin selvaththirkaaga
Aengidum saaraalaaga
Pala naadkal kaaththirunthu azhugindraayo
Aapragaamin aasirvaatham unakku undu
Naalaanaalum nichayamaaga mudivu undu
Un nambikkai veen pogaathu
Orupodhum visuvasathai vittuvidaadheergal PPT – PowerPoint Slides
Download ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.