Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pudhumaiyanavarye Puthithakuvirye Lyricsபுதுமையானவரே புதிதாக்குவீரே

Andrew PrakashFaithPraise

Pudhumaiyanavarye Puthithakuvirye Lyrics in Tamil & English

Chorus

புதுமையானவரே புதிதாக்குவீரே

புதிய காரியங்கள் தோன்ற செய்வீரே

நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்

திட்டம் பண்ணினதை செய்து முடிப்பீர்

Puthumaiyaanavarae puthithaakkuveerae

Puthiya kaariyangal thondra seyveerae

Neer sonnathai niraivaetruveer

Thittam panninathai seythu mudippeer

Verse 1

புறஜாதிகளுக்குள் நிந்தையாய்

இனியும் வைக்காமல் உயர்த்துவீரே-நீர்

Purajaathigalukkul ninthaiyaay

Iniyum vaikkaamal uyarththuveerae-neer

Verse 2

உருவேற்க்கபடவில்லை துளிவேறும் தோன்றவில்லை

ஆகிலும் ஜாதிகள் – எனில் புறப்படும் என்றீரே

Uruvaerkkabadavillai thulivaerum thondravillai

Aagilum jaathigal – enil purappadum endreerae

Pudhumaiyanavarye Puthithakuvirye PPT – PowerPoint Slides

Download புதுமையானவரே புதிதாக்குவீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Pudhumaiyanavarye Puthithakuvirye meaning பாடலின் பொருள்

chorus

The singer addresses God as the One who is wondrous and makes all things new, trusting him to bring new things into being. God will fulfil what he has spoken and complete what he has planned.

புதுமையான தேவன் புதியவற்றை உண்டாக்கி, சொன்னதையும் திட்டமிட்டதையும் நிறைவேற்றுவார்.

verse

The singer trusts that God will no longer leave them as a reproach among the nations, but will lift them up.

புறஜாதிகளுக்குள் நிந்தையாய் விடாமல் தேவன் நம்மை உயர்த்துவார்.

verse

Though nothing has yet taken shape and not even a drop of promise has appeared, the singer recalls God's word that nations would come forth from them. The picture seems to echo God's promise to Abraham of descendants before any child was born.

எதுவும் தோன்றாதிருந்தாலும் என்னிலிருந்து ஜாதிகள் புறப்படும் என்று தேவன் வாக்களித்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Andrew Prakash

More Tamil Christian songs starting with P