Pudhu vaazhvu Lyrics in Tamil & English
Chorus
புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
Puthu vaazhvu manavaazhvu
Puvi aalum uyir vaazhvu
Neer enthan uyir sonthamae (×2)
Neer enthan uyir sonthamae (×2)
Bridge
உமை போற்றி புகழ் பாடி உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் (×3)
Umai potri pugazh paadi um siththam niraivaetri
Um naamam uyarththiduvaen (×3)
Chorus
புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
Puthu vaazhvu manavaazhvu
Puvi aalum uyir vaazhvu
Neer enthan uyir sonthamae (×2)
Verse 1
தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெறிந்தது எடுத்திர் (×2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடிநீர் (×2)
Thaayin karuvil thondrum munnae
Neer ennai therinthathu eduththir (×2)
Urangaamal thoongaamal um kangal enai kaaththu
Um siragil enai moodineer (×2)
Chorus
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
Puthu vaazhvu manavaazhvu puvi aalum uyir vaazhvu
Neer enthan uyir sonthamae (×2)
Verse 2
நான் கடந்து வந்த பாதை
இருள் ஆன போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினிர் (×2)
நான் மனமுடைந்து நொறுக்கபட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினிர் (×2)
Naan kadanthu vantha paathai
Irul aana pothilum velichamaay neer maatrinir (×2)
Naan manamudainthu norukkabatta pothum
Um ullangaiyil thaanginir (×2)
Chorus
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
Puthu vaazhvu manavaazhvu puvi aalum uyir vaazhvu
Neer enthan uyir sonthamae (×2)
Verse 3
என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜிவன் காத்துக்கொண்டிர் (×2)
என் வாழ் நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்திர் (×2)
En suvaasa kaatraay neer endrum irunthu
En jivan kaaththukkondir (×2)
En vaazh naal ellaam naan kaligoornthu magizhnthida
Pugazh paadi magizha seythir (×2)
Chorus
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (×2)
Puthu vaazhvu manavaazhvu puvi aalum uyir vaazhvu
Neer enthan uyir sonthamae (×2)
Pudhu vaazhvu PPT – PowerPoint Slides
Download புது வாழ்வு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.