Pugazhvom Pugazhvom Lyrics in Tamil & English
Verse 1
புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்
புண்ய நாதராம் இயேசுவையே – இந்த
பாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்த
பார் புகழ் சேவைகட்காய்
Pugazhvom pugazhvom – thinam pugazhnthiduvom
Punya naatharaam yesuvaiyae – intha
Paarathaththil ratchanya saenaiyaar – seytha
Paar pugazh saevaigadkaay
Chorus
அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்தி
அன்பர் இயேசுவின் வீரர்களாய்
அவனியெங்கிலும் பவனி வருவோம்
அவர் செய்தியை உரைத்திடுவோம்
Allaelooyaa paadi, saenaik kodiyuyarththi
Anpar yesuvin veerarkalaay
Avaniyengilum pavani varuvom
Avar seythiyai uraiththiduvom
Verse 2
பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்
பரலோகினில் சேர்ந்திடவே
பரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மை
பலியாய் படைத்தனரே
Paavaththirkadimai aayiruntha naamum
Paraloginil saernthidavae
Parisuththaaviyaal ezhuntha saenaiyaar – thammai
Paliyaay padaiththanarae
Verse 3
தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்
தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்
தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்
தீய இருள் நீங்க தியாகமானார்
Theendaamai noyaal, naam thindaadiya naeram
Theeyor maththiyil neethikkaettaar
Theechudar veesidum, mezhuguvarththippol
Theeya irul neenga thiyaagamaanaar
Verse 4
ஆன்ம சரீரக்கண்களைத் திறந்திட
ஆண்டுகள் நூறாய்ப் பணிபுரிந்த
ஆண்டவர் சேனைக்கு இரட்சண்ய சேனைக்கு
ஆனந்தமாக நன்றி சொல்வோம்
Aanma sareerakkangalaith thiranthida
Aandugal nooraayp paniburintha
Aandavar saenaikku ratchanya saenaikku
Aananthamaaga nandri solvom
Pugazhvom Pugazhvom PPT – PowerPoint Slides
Download புகழ்வோம் புகழ்வோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.