Pukazhum Vaentaamae Peyarum Lyrics in Tamil & English
Chorus
புகழும் வேண்டாமே பெயரும்
Pugazhum vaendaamae peyarum
Verse 1
புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே (×2)
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே (×2)
இந்தியாவை தாருமே (×2)
Pugazhum vaendaamae peyarumvaendaamae (×2)
Aaththumaakkalai thaarumae
Inthiyaavai thaarumae
Pugazhumvaendaamae peyarumvaendaamae (×2)
Inthiyaavai thaarumae (×2)
Verse 2
உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும் (×2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் (×2)
(புகழும்)
Unthan vallamaiya enmael ootrum (×2)
Abishaegaththaal ennai aadkollum (×2)
(pugazhum)
Verse 3
கோடி கோடி மக்களுண்டு (×2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் (×2)
(புகழும்)
Kodi kodi makkalundu (×2)
Intha thaesam yesuvai kaanattum (×2)
(pugazhum)
Pukazhum Vaentaamae Peyarum PPT – PowerPoint Slides
Download புகழும் வேண்டாமே பெயரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.