Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thunba Pattalum Lyricsதுன்பப் பட்டாலும்

Artist to be confirmedFaithPraiseCross

Thunba Pattalum Lyrics in Tamil & English

Chorus

துன்பப் பட்டாலும்

துயரப் பட்டாலும்

என் தேவனை மட்டும்

நான் விடவே மாட்டேன் (×2)

Thunpap pattaalum

Thuyarap pattaalum

En thaevanai mattum

Naan vidavae maattaen (×2)

Verse 1

என் காயம் ஆற்றிடுவார்

என்னை அவர் தேற்றிடுவார் (×2)

நான் போகும் இடமெல்லாம்

என்னை அவர் காத்து

என்னை நடத்திடுவாரே (×2)

En kaayam aatriduvaar

Ennai avar thaetriduvaar (×2)

Naan pogum idamellaam

Ennai avar kaaththu

Ennai nadaththiduvaarae (×2)

Chorus

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா ஏ ஏ

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா !!! (×2)

Allaelooyaa o o

Allaelooyaa ae ae

Allaelooyaa o o

Allaelooyaa !!! (×2)

Verse 2

எனக்காய் சிலுவையை சுமந்து

என் பாவம் கழுவினீரே (×2)

நீர் எனக்காய் மரித்தீரே

எனக்காய் உயிர்த்தீரே

மீண்டும் வருவீரே (×2)

Enakkaay siluvaiyai sumanthu

En paavam kazhuvineerae (×2)

Neer enakkaay mariththeerae

Enakkaay uyirththeerae

Meendum varuveerae (×2)

Chorus

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா ஏ ஏ

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா !!! (×2)

Allaelooyaa o o

Allaelooyaa ae ae

Allaelooyaa o o

Allaelooyaa !!! (×2)

Verse 3

என் நேசர் நீர் தானே

என் வாழ்க்கை உமக்குத்தானே (×2)

என் ஜீவிய காலமெல்லாம்

உமக்காக வாழ்வதே

எனது வாஞ்சை ஐயா (×2)

En naesar neer thaanae

En vaazhkkai umakkuththaanae (×2)

En jeeviya kaalamellaam

Umakkaaga vaazhvathae

Enathu vaanjsai aiyaa (×2)

Chorus

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா ஏ ஏ

அல்லேலூயா ஓ ஓ

அல்லேலூயா !!! (×2)

Allaelooyaa o o

Allaelooyaa ae ae

Allaelooyaa o o

Allaelooyaa !!! (×2)

Thunba Pattalum PPT – PowerPoint Slides

Download துன்பப் பட்டாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T