Thunbangal Ennai Nerungi Vanthaalum Lyrics in Tamil & English
Verse 1
துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே!
Thunpangal ennai nerungi vanthaalum
Yaesuvil nimmathi petraen.
Enna naernthaalum, avar vaakkuppadi
Nanmaikkae, ellaamae nanmaikkae!
Chorus
நன்மைக்கே எல்லாமே
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
Nanmaikkae ellaamae
Nanmaikkae ellaamae nanmaikkae
Verse 2
சாத்தான் என்னைச் சோதிக்க வந்த போதும்
உம் வார்த்தையால் வென்றிடுவேன்.
யேசு எனக்காய் சிந்திய ரத்தத்தால்
எனக்கு வெற்றியே வெற்றியே
Saaththaan ennais sothikka vantha pothum
Um vaarththaiyaal vendriduvaen.
Yaesu enakkaay sinthiya raththaththaal
Enakku vetriyae vetriyae
Verse 3
என் பாவங்கள் சிவேரென்றி ருந்தாலும்
யேசுவின் திரு ரத்தத்தால்
பஞ்சைப் போல் மிக வெண்மை யாகிடுமே
தோத்திரம், தோத்திரம் யேசுவே.
En paavangal sivaerendri runthaalum
Yaesuvin thiru raththaththaal
Panjsaip pol miga venmai yaagidumae
Thoththiram, thoththiram yaesuvae.
Verse 4
மேகங்கள் சால்வை போல் உருண்டோடிடும்
எக்காளம் தொனித்திடவே
மீட்பர் என்னை அழைக்க வந்திடுவார்
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே.
Maegangal saalvai pol urundodidum
Ekkaalam thoniththidavae
Meedpar ennai azhaikka vanthiduvaar
Nanmaikkae ellaamae nanmaikkae.
Thunbangal Ennai Nerungi Vanthaalum PPT – PowerPoint Slides
Download துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.