Thunbam Varum Vealayil Lyrics in Tamil & English
Chorus
துன்பம் வரும் வேளையில்
துணை கரம் இயேசுவே
இன்பமாய் அதை மாற்றுவீர்
கலக்கம் இல்லையே (×2)
Thunpam varum vaelaiyil
Thunai karam yesuvae
Inpamaay athai maatruveer
Kalakkam illaiyae (×2)
Verse 1
கண்ணீரில் தவித்தேன் அன்றும்
கரம் நீட்டி தேற்றினீர்
கவலைகள் வேண்டாமே என்று
கண்ணீரை துடைத்தீரே
Kanneeril thaviththaen andrum
Karam neetti thaetrineer
Kavalaigal vaendaamae endru
Kanneerai thudaiththeerae
Verse 2
பாவங்கள் நிறைந்த போதும்
கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்
ஜெபத்தை கேட்டு மறுகனமே
பெலனை தந்து பெலனாக வந்தீர்
Paavangal niraintha pothum
Kavalai kashdam soozhntha pothum
Jebaththai kaettu maruganamae
Pelanai thanthu pelanaaga vantheer
Bridge
தேவைகள் நேர்ந்தாலும்
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்
இயேசு நீர் மாத்திரமே
என் கண்ணீர் கண்டீரே
உம் கரம் தந்தென்னை தாங்கிடுமே
Thaevaigal naernthaalum
Kashdangal soozhnthaalum
Nambinor ellorum kaivittaalum
Yesu neer maaththiramae
En kanneer kandeerae
Um karam thanthennai thaangidumae
Verse 3
துன்புற்ற வேளையில் சோதனைகள்
எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்
விசுவாசம் நம்பிக்கை மாத்திரமே
உம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரே
Thunputra vaelaiyil sothanaigal
Eththanai eththanai piraarththanaigal
Visuvaasam nambikkai maaththiramae
Um paatham saerththidum aandavarae
Verse 4
எத்தனை நேரிடும் யாவுமே
எல்லாம் உம் சித்தம் தேவனே
பாதை தெரியாத எந்தனுக்கு
வழியை காட்டிடும் இயேசுவே
Eththanai naeridum yaavumae
Ellaam um siththam thaevanae
Paathai theriyaatha enthanukku
Vazhiyai kaattidum yesuvae
Bridge
எத்துன்பம் வந்தாலும்
எத்துயர் சூழ்ந்தாலும்
என்னை நீர் என்றென்றும் கைவிடீரே
விலகாமல் என்னை காத்து
நிலையான சந்தோஷம்
சமாதானம் தந்தென்னை காத்திட்டீரே
Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்
Eththunpam vanthaalum
Eththuyar soozhnthaalum
Ennai neer endrendrum kaivideerae
Vilagaamal ennai kaaththu
Nilaiyaana santhosham
Samaathaanam thanthennai kaaththitteerae
Thunbam Varum Vealayil – thunpam varum vaelaiyil
Thunbam Varum Vealayil PPT – PowerPoint Slides
Download துன்பம் வரும் வேளையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thunbam Varum Vealayil meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that in times of trouble he is their helping hand. Jesus turns sorrow into joy, so there is no need to be troubled.
துன்ப நேரத்தில் இயேசுவே துணையாக இருந்து அதை இன்பமாக மாற்றுவதால் கலக்கம் இல்லை.
verse
Remembering past days of weeping, the singer thanks Jesus for reaching out a hand to comfort them. He wiped away their tears and told them not to worry.
கண்ணீரில் தவித்தபோது இயேசு கரம் நீட்டி தேற்றி கண்ணீரைத் துடைத்தார்.
verse
Even when sins piled up and worries and hardships surrounded them, Jesus heard their prayer at once. He gave them strength and became their strength.
பாவமும் கஷ்டமும் சூழ்ந்தபோதும் இயேசு ஜெபத்தைக் கேட்டு பெலன் தந்தார்.
bridge
Though needs arise, hardships surround, and everyone they trusted abandons them, the singer says Jesus alone has seen their tears. They ask him to hold them up with his hand.
எல்லாரும் கைவிட்டாலும் என் கண்ணீரைக் கண்ட இயேசு மட்டுமே தம் கரத்தால் என்னைத் தாங்குவார்.
verse
In times of suffering there were many trials and many prayers. The singer confesses that only faith and hope bring them to the Lord's feet.
பல சோதனைகளிலும் விசுவாசமும் நம்பிக்கையுமே ஆண்டவரின் பாதத்தில் சேர்க்கும்.
verse
Whatever happens, the singer accepts it all as God's will. Not knowing which way to go, they ask Jesus to show them the path.
நடப்பதெல்லாம் தேவ சித்தம்; வழி தெரியாத எனக்கு இயேசுவே வழி காட்டுவார்.
bridge
Whatever trouble or grief comes, the singer declares that Jesus will never forsake them. He has stayed close, protected them, and given lasting joy and peace.
எந்தத் துன்பம் வந்தாலும் இயேசு கைவிடாமல் காத்து நிலையான சந்தோஷமும் சமாதானமும் தந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.