Thunbam Vanthalum Nastam Nearnthalum Lyrics in Tamil & English
Chorus
துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (×2)
Thunpam vanthaalum nashdam naernthaalum oru naalum payappadaen naan
Karththarukkul naan endrum magizhnthiruppaen avar kirubai thaangumae (×2)
Chorus
இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே
Yesu yesu enakkaagavae mariththaarae
Yesu yesu enakkaagavae uyirththaarae
Verse 1
என்னை பெற்றோர் கைவிட்டாலும்
நான் நம்பினோர் மறந்தாலும்
இருள் என்னை சூழ்ந்தாலும்
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (×2)
Ennai petror kaivittaalum
Naan nambinor maranthaalum
Irul ennai soozhnthaalum
Naan pallaththaakkil nadanthaalum
Ennai peyar solli ennai azhaiththa yesu ennai orubothum kaividaar (×2)
Chorus
இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே
Yesu yesu enakkaagavae mariththaarae
Yesu yesu enakkaagavae uyirththaarae
Verse 2
நெருக்கத்தில் வாழ்ந்தாலும்
நான் இயேசுவை நம்பிடுவேன்
இக்கட்டில் இருந்தாலும்
என்னை இயேசு விடுவிப்பார்
என்னை கரம் பிடித்து இயேசு நடத்தி செல்வார் நான் விழுவதே இல்லையே (×2)
Nerukkaththil vaazhnthaalum
Naan yesuvai nambiduvaen
Ikkattil irunthaalum
Ennai yesu viduvippaar
Ennai karam pidiththu yesu nadaththi selvaar naan vizhuvathae illaiyae (×2)
Chorus
இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே
Yesu yesu enakkaagavae mariththaarae
Yesu yesu enakkaagavae uyirththaarae
Chorus
துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (×2)
Thunpam vanthaalum nashdam naernthaalum oru naalum payappadaen naan
Karththarukkul naan endrum magizhnthiruppaen avar kirubai thaangumae (×2)
Thunbam Vanthalum Nastam Nearnthalum PPT – PowerPoint Slides
Download துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.