Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thungaamal Jebikkanumea In Lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே

Artist to be confirmedFaithHoly SpiritWorship

Thungaamal Jebikkanumea In Lyrics in Tamil & English

Chorus

தூங்காமல் ஜெபிக்கணுமே நான்

தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை

Thoongaamal jebikkanumae naan

Thoongittaal vizhungiduvan saaththaan _ ennai

Verse 1

இரவும் பகலும் விழித்திருந்து

கர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன் (×2)

Iravum pagalum vizhiththirunthu

Karththarai nokki jebiththiduvaen (×2)

Verse 2

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்

அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான் (×2)

Karangalai uyarththi aaraathippaen

Abishagaththaal nirambiduvaen _ naan (×2)

Verse 3

முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்

முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான் (×2)

Muzhangaalil nindru jebiththiduvaen

Mudivu kidaikkaamal vidamaattaen_ naan (×2)

Verse 4

ஊழியம் வளர ஜெபித்திடுவேன்

சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் (×2)

Oozhiyam valara jebiththiduvaen

Saatchiyaay vaazhnthu mariththiduvaen (×2)

Thungaamal Jebikkanumea In PPT – PowerPoint Slides

Download தூங்காமல் ஜெபிக்கணுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T