Thunganil Othunguvon Lyrics in Tamil & English
Chorus
பங்கமின்றித் தங்குவான்
Pangamindrith thanguvaan
Chorus
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
Thunganil othunguvon pangamindrith thanguvaan
Bridge
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங்
சரணங்கள்
Kangul paga lumbaranaar kaaval ara naathalaal. – thung
Saranangal
Verse 1
வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங்
Vaedan kanni kuththungaal, vikkinangal sutrungaal,
Moodi unaik kaapparae, or mosamindris saerpparae. – thung
Verse 2
பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங்
Pakkaththilae aayiram, paalae pathinaayiram
Sikkena veezhnthaalumae, theengunai andaathugaan. – thung
Verse 3
கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். – துங்
Kanninaalae paarkkuvaay, kadavul seyal nokkuvaay;
Annalae un adaikkalam, aandavar un thaabaram. – thung
Verse 4
தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. – துங்
Theengunai andaamalum, theenangal theendaamalum,
Paangu thoothar kaabanthil paththiramaay vaazhvaiyae. – thung
Verse 5
பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. – துங்
Paatham kallida raamal, pagaivar ukram meeraamal,
Thoothar unaik kaigalil thookki aenthik kolvarae. – thung
Verse 6
நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். – துங்
Needunaadkalaagavae kaedu thunpam pogavae,
Veedubaratheesinil sooduvaan maa magimaigal. – thung
Thunganil Othunguvon PPT – PowerPoint Slides
Download துங்கனில் ஒதுங்குவோன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.