Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thunganil Othunguvon Pangamindri Thanguvan Lyricsதுங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

Artist to be confirmedFaith

Thunganil Othunguvon Pangamindri Thanguvan Lyrics in Tamil & English

Chorus

துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

Thunganil othunguvon, pangamindrith thanguvaan

Bridge

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்

சரணங்கள்

Kangul paga lumbaranaar kaaval ara naathalaal

Saranangal

Verse 1

வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,

மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே

Vaedan kanni kuththungaal, vikkinangal sutrungaal,

Moodiunaik kaapparae, or mosamindris saerpparae

Verse 2

பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்

சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண்

Pakkaththilae aayiram, paalae pathinaayiram

Sikkena veezhnthaazhumae, theengunai andaathugaan

Verse 3

கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்

அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம்

Kanninaalae paarkkuvaay, kadavul seyal nokkuvaay

Annalae un adaikkalam, aandavan un thaabaram

Verse 4

தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,

பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே

Theengunai andaalum, theenangal theendaamalum,

Paangu thoothar kaabanthil paththiramaay vaazhvaiyae

Verse 5

பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்

தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே

Paatham kallida raamal, pagaivar ukram meeraamal

Thoothar unaik kaigalil thookki aenthik kolvarae

Verse 6

நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,

வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்

Needunaadkalaagavae kaedu thunpam pogavae,

Veedubaratheesinil sooduvaan maa magimaigal

Thunganil Othunguvon Pangamindri Thanguvan PPT – PowerPoint Slides

Download துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T