Thuthikkum Naavukku thunpam illai -Endrum Lyrics in Tamil & English
Chorus
துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும்
ஜெபிக்கும் ஜனத்திற்கு தோல்வி இல்லை
ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே
Thuthikkum naavukku thunpam illai – endrum
Jebikkum janaththirku tholvi illai
Jebangalai kaedpavar uyirulla thaevanae
Thuthigalai nugarpavar endrum vaazhum thaevanae
Verse 1
உம்மை தினம் நோக்கி எம்மை தினம் தாழ்த்தி
தரை மட்டும் பணிந்து தொழுகிறோம்…..
உம்மை தினம் உயர்த்தி துதிகனம் செலுத்தி
நன்றியுடன் வந்து ஜீவபலியாகிறோம்
Ummai thinam nokki emmai thinam thaazhththi
Tharai mattum paninthu thozhugirom…..
Ummai thinam uyarththi thuthiganam seluththi
Nandriyudan vanthu jeevabaliyaagirom
Chorus
ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே
Jebangalai kaedpavar uyirulla thaevanae
Thuthigalai nugarpavar endrum vaazhum thaevanae
Verse 2
உந்தன் திருச்சமுகம் தினம் தினம் தேடி
நாடி ஓடி வருவோர் காணுவார் மகிழ்ச்சியே
இயேசுவோடு வாழ இயேசுவுக்காய் வாழ்வோம்
அவர் பணி செய்தால் மகிமையே…….
Unthan thiruchamugam thinam thinam thaedi
Naadi odi varuvor kaanuvaar magizhchiyae
Yesuvodu vaazha yesuvukkaay vaazhvom
Avar pani seythaal magimaiyae…….
Chorus
ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே
Jebangalai kaedpavar uyirulla thaevanae
Thuthigalai nugarpavar endrum vaazhum thaevanae
Thuthikkum Naavukku thunpam illai -Endrum PPT – PowerPoint Slides
Download துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.