Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthipaen Lyricsதுதிப்பேன்

Ben SamuelPraiseFaithHealing

Also searched as: Thuthipaen Naan Thuthipaen

Thuthipaen Lyrics in Tamil & English

Chorus

துதிப்பேன் நான் துதிப்பேன்

துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி

சந்தோஷம் தந்தவரை (×2)

Thuthipaen naan Thuthipaen

Thuyarangal neeki, Thunbangal Pokki

Santhosam Thanthavarai

Verse 1

வெண்மையும் சிவப்புமானவரே

முற்றிலும் அழகானவரே (×2)

சாரோனின் ரோஜாவே

பள்ளதாக்கின் லீலியே

உம்மை நான் துதித்திடுவேன்

என் வாழ்நாளெல்லாம்

உம்மை நான் உயர்த்திடுவேன் (×2)

Venmaiyum Sivapumanavarae

Mutrilum Azhaganavarae (×2)

Saronin Rojavae

Palathakin Leeliyae

Ummai naan Thuthithiduven

En Vazhnaal ellam

Ummai naan uyarthiduven (×2)

Verse 2

யேகோவா யீரே தேவனே

எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே (×2)

யேகோவா ராப்பாவே

சுகமாகும் தெய்வமே

உம்மோடு இனைந்திடுவேன்

என் வாழ்நாளெல்லாம்

உம் பாதம் பணிந்திடுவேன் (×2)

(கடைசி)

துதிப்பேன் நான் துதிப்பேன்

நேற்றும் இன்றும் நாளை என்றும்

மாறாத இயேசுவை (×2)

Yehovah yireh Devanae

Enthan thevaiyai parthukolveerae (×2)

Yehovah Raapahve

Sugamaakum Deivamae

Ummodu inainthiduven

En Vazhnaal ellam

Um patham panithiduven (×2)

(Final)

Thuthipaen naan thuthipaen

Netrum indrum naalai

Endrum maratha Yesuvai (×2)

Thuthipaen PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with T