Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthipaen Thuthipaen Devanai Lyricsதுதிப்பேன் துதிப்பேன் தேவனை

Artist to be confirmedPraiseFaithThanksgiving

Thuthipaen Thuthipaen Devanai Lyrics in Tamil & English

Chorus

துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிகள் மத்தினில் வசிப்பபோரை (×2)

அதிசயமானவரை அதிலிமே நானவரை (×2)

Thuthippaen thuthippaen thaevanai

Thuthigal maththinil vasippaborai (×2)

Athisayamaanavarai athilimae naanavarai (×2)

Verse 1

கடந்த துன்பத்தின் காலங்களில்

அனடந்த ஆறா துயரங்களில் (×2)

ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்

மாறாத இயேசுக் ஆனந்தம் (×2)

Kadantha thunpaththin kaalangalil

Anadantha aaraa thuyarangalil (×2)

Aaruthal thaeruthal aliththittaar

Maaraatha yesuk aanantham (×2)

Verse 2

இன்றையதினம் வரை காத்திரே

எல்லோரையும் கூட்டி சேர்தீரே (×2)

நின் கிருபையால் கடந்துவந்தோம்

அன்பே ஆருயிரே ஆனந்தம் (×2)

Indraiyathinam varai kaaththirae

Elloraiyum kootti saertheerae (×2)

Nin kirubaiyaal kadanthuvanthom

Anpae aaruyirae aanantham (×2)

Verse 3

ஆனந்தமே பரமானந்தமே

அண்ணலை அண்டினோர்கானந்தமே (×2)

அல்லேலுயா உம்க்கல்லேலுயா

எல்லா நாளும் உம்க்கல்லேலுயா (×2)

Aananthamae paramaananthamae

Annalai andinorkaananthamae (×2)

Allaeluyaa umkkallaeluyaa

Ellaa naalum umkkallaeluyaa (×2)

Thuthipaen Thuthipaen Devanai PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் துதிப்பேன் தேவனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T