Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthipaen Thuthipaen Yesu Devanai Lyricsதுதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

Artist to be confirmedPraiseCross

Thuthipaen Thuthipaen Yesu Devanai Lyrics in Tamil & English

Chorus

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

அல்லேலூயா பாடி

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

Thuthippaen thuthippaen yesu thaevanai

Allaelooyaa paadi

Thuthippaen thuthippaen yesu thaevanai

Bridge

துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட

தூயவனாய் வந்த தேவகுமாரனை

சரணங்கள்

Thuthippaen logaththin paavaththai neekkida

Thooyavanaay vantha thaevagumaaranai

Saranangal

Verse 1

கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்

தம் ஜனத்தின் கூக்குரல்

கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்

லோகப் பாவச் சுமைதனை

சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே

குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை

Karunai niraintha kannulloravar

Tham janaththin kookkural

Karunai koornthu kaedkum kaathullor

Logap paavas sumaithanai

Sirasugondu sumanthazhikka vendrae

Kuruseduththuk kolkathaavil sendrorai

Verse 2

பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே

எங்கள் இயேசு நாயகர்

பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்

நிலையங்கி தரித்தோராய்

கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு

சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை

Por kuththuvilakku aezhu maththiyilae

Engal yesu naayagar

Porkachai maarpinil katti nirkiraar

Nilaiyangi thariththoraay

Karpikkung kaariyam kavanamaayk kaettu

Sorpadi seyvorai thappaamal meedporai

Verse 3

வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!

அவரருகில் வருவீர்;

வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;

லோக பாவத்தைச் சுமந்தார்;

பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்

அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை

Vazhiyum saththiyamum jeevanum avarae!

Avararugil varuveer;

Vazhiyil aaruthal seypavar avarae;

Loga paavaththais sumanthaar;

Pazhaiya subaavangal ozhiththu mutrumaay

Azhiththu paktharai motchaththil saerpporai

Verse 4

அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே

பரிசுத்தர் யேகோவாவை

அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்

சர்வ வல்ல பராபரன்

வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்

நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய்

Alpaa, omaegaa, aathiyum anthamumae

Parisuththar yaegovaavai

Allaelooyaa vendru potrip paaduvom

Sarva valla paraabaran

Vallamaiyaalae nam allalellaam vellum

Nallavar yesuvai allum pagalumaay

Thuthipaen Thuthipaen Yesu Devanai PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T