Thuthipalikku Paathirar Lyrics in Tamil & English
Chorus
துதி பலிக்கு பாத்திரர்
தகன பலிக்கு பாத்திரர்
ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
Thuthi palikku paaththirar
Thagana palikku paaththirar
Aaraathanai aaraathanai umakkae
Aaraathanai aaraathanai
Verse 1
எபிநேசரே எபிநேசரே
உதவி செய்தீர் உயர்த்தி வைத்திர் (×2)
எல்ரோயி எல்ரோயி (×2)
என்னையும் கண்டீரே
Ebinaesarae ebinaesarae
Uthavi seytheer uyarththi vaiththir (×2)
Elroyi elroyi (×2)
Ennaiyum kandeerae
Verse 2
யெகோவாயீரே யெகோவாயீரே
பார்த்துக்கொள்வீர் பாடவைத்தீர் (×2)
எல்சடாய் எல்சடாய் (×2)
எந்தன் துணை நீரே
Yegovaayeerae yegovaayeerae
Paarththukkolveer paadavaiththeer (×2)
Elsadaay elsadaay (×2)
Enthan thunai neerae
Verse 3
யெகோவா ரூவா யெகோவா ரூவா
சுகம் தந்தீர் சுத்தம் செய்தீர் (×2)
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் (×2)
சமாதானம் தந்தவரே
Yegovaa roovaa yegovaa roovaa
Sugam thantheer suththam seytheer (×2)
Yegovaa shaalom yegovaa shaalom (×2)
Samaathaanam thanthavarae
Thuthipalikku Paathirar PPT – PowerPoint Slides
Download துதி பலிக்கு பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.