Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yutha Raja Singam Pirantharae Lyricsயூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

Yutha Raja Singam Pirantharae Lyrics in Tamil & English

Chorus

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில் (×2)

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே

அவர் நாமம் என்றுமே அதிசயமே (×2)

யூத இராஜா என் இயேசு

இன்று பிறந்தாரே நமக்காய் (×2)

Yootha raaja singam piranthaarae unakkaay

Thaaveethin vaeril vanthaarae mannil (×2)

Karththarththuvam avar tholin maelae

Avar naamam endrumae athisayamae (×2)

Yootha iraajaa en yesu

Indru piranthaarae namakkaay (×2)

Verse 1

உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க

தேவ பாலனாய் வந்தாரய்யா (×2)

இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல

இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல (×2)

யூத இராஜா என் இயேசு

இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Ulagaththin paavam sumanthu theerkka

Thaeva paalanaay vanthaarayyaa (×2)

Ivaraippola oru ratchagar illa

Ivaraippola oru theyvam illa (×2)

Yootha iraajaa en yesu

Indru piranthaarae namakkaay-2-yootha raaja singam

Verse 2

உன்னை உயர்த்த தன்னை வெறுத்து

ஏழைக்கோலம் எடுத்தாரய்யா (×2)

இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல

இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல (×2)

யூத இராஜா என் இயேசு

இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Unnai uyarththa thannai veruththu

Aezhaikkolam eduththaarayyaa (×2)

Ivaraippola oru meedparum illa

Ivaraippola oru maeypparum illa (×2)

Yootha iraajaa en yesu

Indru piranthaarae namakkaay-2-yootha raaja singam

Yutha Raja Singam Pirantharae PPT – PowerPoint Slides

Download யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with Y