Annaikku Karam Kuvippom Lyrics in Tamil & English
Verse 1
அன்னைக்குக் கரம் குவிப்போம்
Annaikkuk karam kuvippom
Verse 2
அவள் அன்பைப் பாடிடுவோம் (×2)
Aval anpaip paadiduvom (×2)
Verse 3
கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (×2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் (×2)
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
Kannimaiyil iraivan urukkoduththaar – antha
Munnavanin annaiyenath thigazhnthaar (×2)
Manukkulam vaazhnthida paathai padaiththaar (×2)
Thinam aval pugazhinaip paadiduvom
Verse 4
பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (×2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் (×2)
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்
Paavamathaal manithan arulizhanthaan – andru
Paasamathaal annai karunai kondaal (×2)
Paarinil vaadinor vaazhvu kandaar (×2)
Paarinil aval pugazh paadiduvom
Annaikku Karam Kuvippom PPT – PowerPoint Slides
Download அன்னைக்குக் கரம் குவிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.