Annaiyae Thayae Arokiya Mathavae Lyrics in Tamil & English
Chorus
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா
Annaiyae thaayae aarokkiya maathaavae
Ammaa un arudkarangal ulagai anaikkath thudippathu pol
Un thirukkodithaan vaanil ezhil thigazhnthidavae parakkuthammaa
Thisaiyellaam makkalai varuga varugavena azhaikkuthammaa
Verse 1
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா (×2)
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா
Njaalaththaip padaiththa thaevanin thaayae
Un thirukkodi vaanil parakkuthammaa (×2)
Kolavizhaavin sirappinaik koori
Asainthaadi makkalai azhaikkuthammaa
Verse 2
தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி (×2)
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி (×2)
Thannai ulagukkuth thanthitta thaevanin
Thaayae unthan nizhal thaedi (×2)
Annaiyae aarokkiya maathaavae unnai
Andiyae vanthavarkal pala kodi (×2)
Verse 3
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா (×2)
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா (×2)
Vaiyaththu maantharkal thuyaram theerththida utraval neeyallavaa (×2)
Ayyan yesuvai thiruvayitril sumanthu petraval neeyallavaa (×2)
Verse 4
ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே (×2)
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி (×2)
வேளைமாநகர் வாழ் மரியே வாழி (×2)
Aazhiyin karaiyoram amarnthavalae (×2)
Arulmazhai pozhinthidath therinthavalae
Oozhivaazh varai un naamamae vaazhi (×2)
Vaelaimaanagar vaazh mariyae vaazhi (×2)
Annaiyae Thayae Arokiya Mathavae PPT – PowerPoint Slides
Download அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.