Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enalogathil Yesu Yean Piranthar Lyricsஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

PraiseCross

Enalogathil Yesu Yean Piranthar Lyrics in Tamil & English

Chorus

ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார்

Eena logaththil yesu aen piranthaar

Eena paavigalai meedkaththaan piranthaar

Verse 1

ஆ… அதிசயம் ஆ… அதிசயம்

அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ… ஆ…

அன்பரின் பிறப்பு அதிசயம்

Aa… athisayam aa… athisayam

Anparin pirappu athisayam aa… aa…

Anparin pirappu athisayam

Verse 2

மா மகிமையே மா மகிமையே

மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ… ஆ…

மனு உரு எடுத்த மகிமையே

Maa magimaiyae maa magimaiyae

Manukkulam meetta magimaiyae aa… aa…

Manu uru eduththa magimaiyae

Verse 3

பார் பரிசுத்தர் பார் பரிசுத்தர்

பரலோக மேன்மை துறந்ததால் ஆ… ஆ…

பாவியின் சாயல் அணிந்ததால்

Paar parisuththar paar parisuththar

Paraloga maenmai thuranthathaal aa… aa…

Paaviyin saayal aninthathaal

Verse 4

ஆ… அருமையாய் ஆ… அருமையாய்

தாழ்மை அருமை பெருமையாய் ஆ… ஆ…

சிலுவை வரையும் தாழ்த்தினார்

Aa… arumaiyaay aa… arumaiyaay

Thaazhmai arumai perumaiyaay aa… aa…

Siluvai varaiyum thaazhththinaar

Verse 5

ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா

ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ… ஆ…

ஆட்டிடையர் கண்டு களித்ததால்

Aa… allaelooyaa aa… allaelooyaa

Aagaayam magizhnthu joliththathaal aa… aa…

Aattidaiyar kandu kaliththathaal

Enalogathil Yesu Yean Piranthar PPT – PowerPoint Slides

Download ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Enalogathil Yesu Yean Piranthar meaning பாடலின் பொருள்

chorus

The song asks why Jesus was born into this lowly, fallen world, and answers that he was born to redeem wretched sinners.

இழிவான உலகில் பாவிகளை மீட்கவே இயேசு பிறந்தார்.

verse

The singer marvels in wonder at the birth of the beloved Lord, calling it a miracle.

அன்பரான இயேசுவின் பிறப்பு ஒரு அதிசயம்.

verse

This stanza praises the great glory of Jesus taking on human form and redeeming humankind.

மனித உருவெடுத்து மனுக்குலத்தை மீட்டது பெரும் மகிமை.

verse

The listener is called to look at the Holy One, who gave up the splendour of heaven and took on the likeness of sinful humanity.

பரிசுத்தர் பரலோக மேன்மையை விட்டு பாவியின் சாயலை அணிந்தார்.

verse

The singer treasures Jesus' precious humility, which became his true greatness, as he humbled himself even to the cross.

இயேசு சிலுவை வரை தம்மைத் தாழ்த்தியது அருமையான தாழ்மை.

verse

The stanza sings Hallelujah because the sky shone with joy and the shepherds rejoiced to see the newborn Christ, recalling the Christmas story in Luke 2.

வானம் மகிழ்ந்து ஜொலித்து, மேய்ப்பர்கள் கண்டு களித்ததால் அல்லேலூயா.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with E