Enaku um kirubai podhume Lyrics in Tamil & English
Chorus
எனக்கு உம் கிருபை போதுமே – என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே (×2)
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே (×2)
எனக்கு உம் கிருபை போதுமே
enaku um kirubai podhume – en nesare
enaku um kirubai podhume (×2)
kavalaigal niraintha thunba ulagile (×2)
enaku um kirubai podhume
Verse 1
துணையில்லா ஒரு மாட புறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும் (×2)
நாதனின் வருகை தாமதமானால் (×2)
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)
thunayilla oru maadapura pol
thavikkum ennai serthida vaarum (×2)
naadhanin varugai thaamathamaanaal (×2)
vizhamal kaathidume – ennai – 2 (enaku)
Verse 2
சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை (×2)
உமது வழியும் கிருபை வசனமும் (×2)
மண்ணில் என் ஆறுதலே – இந்த – 2 (எனக்கு)
sigichaikku oru vaithiyam illai
aaruthal adaya idamum illai (×2)
umathu vazhiyum kirubai vasanamum (×2)
mannil en aaruthale – indha – 2 (enaku)
Verse 3
சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் (×2)
உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் (×2)
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)
singathin kugayil thallinaalum
akkiniyil ennai izhutherinthaalum (×2)
ullam kalangum nerangalellaam (×2)
vizhaamal kaathidume – ennai – 2 (enaku)
Enaku um kirubai podhume PPT – PowerPoint Slides
Download எனக்கு உம் கிருபை போதுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.