Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enathaan Nernthalume Lyricsஎன்ன தான் நேர்ந்தாலுமே

Enathaan Nernthalume Lyrics in Tamil & English

Verse 1

என்னதான் நேர்ந்தாலுமே

என் இயேசு என்னோடு தான் (×2)

கஷ்டப்பாடு பெருகிடினும்

காக்கும் கரம் அது என்னோடு தான் (×2)

உம் தோள்களில் இடம் தருவீர் (×2)

Ennathaan naernthaalumae

En yesu ennodu thaan (×2)

Kashdappaadu perugidinum

Kaakkum karam athu ennodu thaan (×2)

Um tholkalil idam tharuveer (×2)

Chorus

உங்க அழைப்பின் சேவையை

பின்பற்றுவேன்

நம்பி தந்த பொறுப்பை நான்

நிறைவேற்றுவேன் (×2)

இயேசையா (×3)

Unga azhaippin saevaiyai

Pinpatruvaen

Nambi thantha poruppai naan

Niraivaetruvaen (×2)

Yesaiyaa (×3)

Verse 2

தேவைகள் பெருகி கலங்கும் போது

என் சார்பில் செயலாற்றுவீர்

தோல்வியால் என் உள்ளம்

சிதைந்திடும் போது

உம் தோள்களில் இடம் தருவீர் (×2)

உம்மை நம்பியுள்ளேன்

உம்மை பற்றிக்கொள்வேன் (×2)

ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின்

Thaevaigal perugi kalangum pothu

En saarpil seyalaatruveer

Tholviyaal en ullam

Sithainthidum pothu

Um tholkalil idam tharuveer (×2)

Ummai nambiyullaen

Ummai patrikkolvaen (×2)

Aetra kaalaththil uyarththiduveer-2-unga azhaippin

Verse 3

போராட்ட அலைகள்

என் மேல் அடிக்கையில்

எனக்காக யுத்தம் செய்வீர்

எதிரான நாவுகள்

உள்ளத்தை உடைக்கையில்

எனக்காக வழக்காடுவீர் (×2)

என்னை அழைத்தவரே

என் ஆதாரமே (×2)

மீண்டும் எனக்காக வருபவரே-2-உங்க அழைப்பின்

Poraatta alaigal

En mael adikkaiyil

Enakkaaga yuththam seyveer

Ethiraana naavugal

Ullaththai udaikkaiyil

Enakkaaga vazhakkaaduveer (×2)

Ennai azhaiththavarae

En aathaaramae (×2)

Meendum enakkaaga varubavarae-2-unga azhaippin

Enathaan Nernthalume PPT – PowerPoint Slides

Download என்ன தான் நேர்ந்தாலுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with E