Pugazhum Vendame Lyrics in Tamil & English
Chorus
புகழும் வேண்டாமே
பெயரும் வேண்டாமே
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே
Pugazhum vaendaamae
Peyarum vaendaamae
Aaththumaakkalai thaarumae
Inthiyaavai thaarumae
Verse 1
உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும்
அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்
கோடி கோடி மக்களுண்டு – இந்த
தேசம் இயேசுவை காணட்டும்
Unthan vallamaiyai en mael ootrum
Abishaegaththaal ennai neer aadkollum
Kodi kodi makkalundu – intha
Thaesam yesuvai kaanattum
Pugazhum Vendame PPT – PowerPoint Slides
Download புகழும் வேண்டாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.