Vinai Soola Tintha Iravinil Lyrics in Tamil & English
Chorus
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.
Vinai soozhaa thintha iravinil kaaththaal,
Vimalaa, kiristhu naathaa.
Bridge
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!
சரணங்கள்
Kanagaabi shaeganae, avaniyark kolir, pira
Kaasanae, pava naasanae, svaami!
Saranangal
Verse 1
சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய்.
Sendra pagal muzhuthum ennaik kan paarththaay;
Sey karumangalil karunaigal pooththaay;
Pondraa thaathma sareeram pizhaikka oon paarththaay;
Pollaap paeyin mosam nindrenaik kaaththaay.
Verse 2
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே.
Sooriyan asthamith thodis sendraanae;
Jothi natchaththiram ezhunthana vaanae;
Saerum vilangu patchi uraibathi thaanae
Sendrana; adiyaenum palli kolvaenae.
Verse 3
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம்.
Jeevan thanthenai meettoy siriyaen un sontham;
Jegath thinpangal vizhainthu saerthal nirppantham;
Paaviyaen thozhuthaen nin paathaara vintham;
Patcham vaiththaalvaiyael, athuvae aanantham.
Verse 4
இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய்.
Indraip pozhuthil naan sey paavangal theeraay;
Idarkal thunpangal neenga ennaik kai saeraay;
Undran adimaik kendrum uvantharul kooraay;
Uyirai eduppaiyael, un muththi thaaraay.
Vinai Soola Tintha Iravinil PPT – PowerPoint Slides
Download வினை சூழா திந்த இரவினில் காத்தாள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.