Amen Meaning in Tamil
ஆமென்
aamen
What does amen mean?
Amen is a Hebrew word meaning "truly", "so be it" or "it is firm". We say it to agree with a prayer or a truth. Jesus often began His teaching with "Verily" (Amen), and He is called "the Amen, the faithful and true witness".
ஆமென் என்பது "அப்படியே ஆகக்கடவது", "மெய்யாகவே" என்று பொருள்படும் எபிரெய வார்த்தை.
In the original Hebrew and Greek
Key Bible verses about amen in Tamil
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;
Revelation 3:14 (வெளிப்படுத்தின விசேஷம் 3:14) எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
For all the promises of God in him [are] yea, and in him Amen, unto the glory of God by us.
2 Corinthians 1:20 (2 கொரிந்தியர் 1:20) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென். (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.)
Blessed [be] the LORD God of Israel from everlasting, and to everlasting. Amen, and Amen.
Psalm 41:13 (சங்கீதம் 41:13) இல்லாவிட்டால், நீ ஆவியோடுஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
Else when thou shalt bless with the spirit, how shall he that occupieth the room of the unlearned say Amen at thy giving of thanks, seeing he understandeth not what thou sayest?
1 Corinthians 14:16 (1 கொரிந்தியர் 14:16) இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
Revelation 22:20 (வெளிப்படுத்தின விசேஷம் 22:20)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Church சபை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Trinity திரித்துவம்
- Hallelujah அல்லேலூயா
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Resurrection உயிர்த்தெழுதல்
- Redemption மீட்பு
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி