Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Baptism Meaning in Tamil

nyaanasnaanam · also திருமுழுக்கு

What does baptism mean?

Baptism is the washing with water that Jesus commanded for everyone who believes in Him. The Greek baptisma means immersion or dipping. It is an outward sign of turning from sin, being joined to Christ's death and resurrection, and becoming part of His church. Catholics call it திருமுழுக்கு.

ஞானஸ்நானம் என்பது இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் தண்ணீரில் பெறும் அடையாளம்; பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவோடு புதிய ஜீவனுக்கு எழுந்ததைக் காட்டுகிறது.

In the original Hebrew and Greek

Key Bible verses about baptism in Tamil

  1. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

    Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:

    Matthew 28:19 (மத்தேயு 28:19)
  2. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

    Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.

    Acts 2:38 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38)
  3. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

    Therefore we are buried with him by baptism into death: that like as Christ was raised up from the dead by the glory of the Father, even so we also should walk in newness of life.

    Romans 6:4 (ரோமர் 6:4)
  4. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

    He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned.

    Mark 16:16 (மாற்கு 16:16)
  5. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

    For as many of you as have been baptized into Christ have put on Christ.

    Galatians 3:27 (கலாத்தியர் 3:27)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.