Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Apostle Meaning in Tamil

apposthalan · also திருத்தூதர்

What does apostle mean?

Apostle means "one who is sent". Jesus chose twelve apostles to be with Him and send them out to preach; Paul was later called an apostle to the Gentiles. Catholics say திருத்தூதர்.

அப்போஸ்தலன் என்பது "அனுப்பப்பட்டவன்"; இயேசு தெரிந்தெடுத்து அனுப்பின பன்னிரண்டு சீஷர்களும் பவுலும் அப்போஸ்தலர்கள்.

In the original Hebrew and Greek

Key Bible verses about apostle in Tamil

  1. அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம் மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,

    And he ordained twelve, that they should be with him, and that he might send them forth to preach,

    Mark 3:14 (மாற்கு 3:14)
  2. பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

    And when it was day, he called [unto him] his disciples: and of them he chose twelve, whom also he named apostles;

    Luke 6:13 (லூக்கா 6:13)
  3. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

    Paul, a servant of Jesus Christ, called [to be] an apostle, separated unto the gospel of God,

    Romans 1:1 (ரோமர் 1:1)
  4. அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமேமூலைக்கல்லாயிருக்கிறார்;

    And are built upon the foundation of the apostles and prophets, Jesus Christ himself being the chief corner [stone];

    Ephesians 2:20 (எபேசியர் 2:20)
  5. பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். அதிகாரம்

    And they gave forth their lots; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.

    Acts 1:26 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:26)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.