Hallelujah Meaning in Tamil
அல்லேலூயா
allaeluyaa
What does hallelujah mean?
Hallelujah is a Hebrew word meaning "Praise the LORD" (hallelu = praise, Yah = the LORD). It appears throughout the Psalms and in the great song of heaven in Revelation 19.
அல்லேலூயா என்பது "கர்த்தரைத் துதியுங்கள்" என்று பொருள்படும் எபிரெய வார்த்தை.
In the original Hebrew and Greek
Key Bible verses about hallelujah in Tamil
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Praise ye the LORD. Praise God in his sanctuary: praise him in the firmament of his power.
Psalm 150:1 (சங்கீதம் 150:1) அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
Praise ye the LORD. Praise the LORD, O my soul.
Psalm 146:1 (சங்கீதம் 146:1) இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா. இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
And after these things I heard a great voice of much people in heaven, saying, Alleluia; Salvation, and glory, and honour, and power, unto the Lord our God:
Revelation 19:1 (வெளிப்படுத்தின விசேஷம் 19:1) அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
And I heard as it were the voice of a great multitude, and as the voice of many waters, and as the voice of mighty thunderings, saying, Alleluia: for the Lord God omnipotent reigneth.
Revelation 19:6 (வெளிப்படுத்தின விசேஷம் 19:6) அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Praise ye the LORD. O give thanks unto the LORD; for [he is] good: for his mercy [endureth] for ever.
Psalm 106:1 (சங்கீதம் 106:1)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Church சபை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Trinity திரித்துவம்
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Amen ஆமென்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Resurrection உயிர்த்தெழுதல்
- Redemption மீட்பு
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி