Trinity Meaning in Tamil
திரித்துவம்
thiriththuvam
What does trinity mean?
The Trinity is the Christian teaching that the one God exists eternally as three persons: the Father, the Son (Jesus Christ) and the Holy Spirit, equal in nature, one in being. The word isn't in the Bible, but the truth is taught throughout it.
திரித்துவம் என்பது ஒரே தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆள்தத்துவங்களாய் இருக்கிறார் என்ற சத்தியம்.
Key Bible verses about trinity in Tamil
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:
Matthew 28:19 (மத்தேயு 28:19) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்
The grace of the Lord Jesus Christ, and the love of God, and the communion of the Holy Ghost, [be] with you all. Amen.
2 Corinthians 13:14 (2 கொரிந்தியர் 13:14) இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
And Jesus, when he was baptized, went up straightway out of the water: and, lo, the heavens were opened unto him, and he saw the Spirit of God descending like a dove, and lighting upon him: And lo a voice from heaven, saying, This is my beloved Son, in whom I am well pleased.
Matthew 3:16–17 (மத்தேயு 3:16–17) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
But the Comforter, [which is] the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you.
John 14:26 (யோவான் 14:26) பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
Elect according to the foreknowledge of God the Father, through sanctification of the Spirit, unto obedience and sprinkling of the blood of Jesus Christ: Grace unto you, and peace, be multiplied.
1 Peter 1:2 (1 பேதுரு 1:2)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Church சபை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Hallelujah அல்லேலூயா
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Amen ஆமென்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Resurrection உயிர்த்தெழுதல்
- Redemption மீட்பு
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி