Church Meaning in Tamil
சபை
sabai · also திருச்சபை
What does church mean?
The church is not first a building but the people called out by God: everyone who belongs to Jesus Christ. The Greek ekklēsia means an assembly. The local church gathers to worship, learn, pray, share the Lord's Supper and serve.
சபை என்பது கட்டடம் அல்ல; இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமான, தேவனால் அழைக்கப்பட்ட ஜனங்களின் கூட்டம்.
In the original Hebrew and Greek
Key Bible verses about church in Tamil
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
And I say also unto thee, That thou art Peter, and upon this rock I will build my church; and the gates of hell shall not prevail against it.
Matthew 16:18 (மத்தேயு 16:18) அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
And they continued stedfastly in the apostles’ doctrine and fellowship, and in breaking of bread, and in prayers.
Acts 2:42 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42) புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Husbands, love your wives, even as Christ also loved the church, and gave himself for it;
Ephesians 5:25 (எபேசியர் 5:25) அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
And he is the head of the body, the church: who is the beginning, the firstborn from the dead; that in all [things] he might have the preeminence.
Colossians 1:18 (கொலோசெயர் 1:18) சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்புத்திசொல்லவேண்டும்.
Not forsaking the assembling of ourselves together, as the manner of some [is]; but exhorting [one another]: and so much the more, as ye see the day approaching.
Hebrews 10:25 (எபிரெயர் 10:25)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Trinity திரித்துவம்
- Hallelujah அல்லேலூயா
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Amen ஆமென்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Resurrection உயிர்த்தெழுதல்
- Redemption மீட்பு
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி