Redemption Meaning in Tamil
மீட்பு
meetpu
What does redemption mean?
Redemption means buying back or setting free by paying a price. Jesus redeemed us from sin and its slavery by giving His own life, His precious blood, as the ransom.
மீட்பு என்பது விலைகொடுத்து விடுவிப்பது; இயேசு தம்முடைய இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார்.
In the original Hebrew and Greek
Key Bible verses about redemption in Tamil
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;
Ephesians 1:7 (எபேசியர் 1:7) உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணானநடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, [as] silver and gold, from your vain conversation [received] by tradition from your fathers; But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:
1 Peter 1:18–19 (1 பேதுரு 1:18–19) (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
In whom we have redemption through his blood, [even] the forgiveness of sins:
Colossians 1:14 (கொலோசெயர் 1:14) மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
Christ hath redeemed us from the curse of the law, being made a curse for us: for it is written, Cursed [is] every one that hangeth on a tree:
Galatians 3:13 (கலாத்தியர் 3:13) இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
Let Israel hope in the LORD: for with the LORD [there is] mercy, and with him [is] plenteous redemption.
Psalm 130:7 (சங்கீதம் 130:7)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Church சபை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Trinity திரித்துவம்
- Hallelujah அல்லேலூயா
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Amen ஆமென்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Resurrection உயிர்த்தெழுதல்
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி