Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Messiah Meaning in Tamil

maesiyaa · also கிறிஸ்து

What does messiah mean?

Messiah means "anointed one" (Hebrew mashiach); its Greek form is Christ (கிறிஸ்து). The prophets promised a coming King and Saviour, and the New Testament proclaims that Jesus of Nazareth is the Messiah.

மேசியா என்பது "அபிஷேகம்பண்ணப்பட்டவர்"; கிரேக்கத்தில் கிறிஸ்து. இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா.

In the original Hebrew and Greek

Key Bible verses about messiah in Tamil

  1. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக்கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

    He first findeth his own brother Simon, and saith unto him, We have found the Messias, which is, being interpreted, the Christ.

    John 1:41 (யோவான் 1:41)
  2. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

    The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things. Jesus saith unto her, I that speak unto thee am [he.]

    John 4:25–26 (யோவான் 4:25–26)
  3. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

    Know therefore and understand, [that] from the going forth of the commandment to restore and to build Jerusalem unto the Messiah the Prince [shall be] seven weeks, and threescore and two weeks: the street shall be built again, and the wall, even in troublous times.

    Daniel 9:25 (தானியேல் 9:25)
  4. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

    The Spirit of the Lord GOD [is] upon me; because the LORD hath anointed me to preach good tidings unto the meek; he hath sent me to bind up the brokenhearted, to proclaim liberty to the captives, and the opening of the prison to [them that are] bound;

    Isaiah 61:1 (ஏசாயா 61:1)
  5. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

    And Simon Peter answered and said, Thou art the Christ, the Son of the living God.

    Matthew 16:16 (மத்தேயு 16:16)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.