Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation Meaning in Tamil

velippaduththal

What does revelation mean?

Revelation means unveiling: God making known what we could not discover ourselves. The last book of the Bible, வெளிப்படுத்தின விசேஷம், is the revelation of Jesus Christ about the end of the age and His final victory.

வெளிப்படுத்தல் என்பது மறைவாயிருந்ததைத் தேவன் தெரியப்படுத்துவது; வேதாகமத்தின் கடைசிப் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்.

In the original Hebrew and Greek

Key Bible verses about revelation in Tamil

  1. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

    The Revelation of Jesus Christ, which God gave unto him, to shew unto his servants things which must shortly come to pass; and he sent and signified [it] by his angel unto his servant John:

    Revelation 1:1 (வெளிப்படுத்தின விசேஷம் 1:1)
  2. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

    For I neither received it of man, neither was I taught [it], but by the revelation of Jesus Christ.

    Galatians 1:12 (கலாத்தியர் 1:12)
  3. மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

    The secret [things belong] unto the LORD our God: but those [things which are] revealed [belong] unto us and to our children for ever, that [we] may do all the words of this law.

    Deuteronomy 29:29 (உபாகமம் 29:29)
  4. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

    That the God of our Lord Jesus Christ, the Father of glory, may give unto you the spirit of wisdom and revelation in the knowledge of him:

    Ephesians 1:17 (எபேசியர் 1:17)
  5. அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

    He revealeth the deep and secret things: he knoweth what [is] in the darkness, and the light dwelleth with him.

    Daniel 2:22 (தானியேல் 2:22)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.