Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Righteousness Meaning in Tamil

neethi

What does righteousness mean?

Righteousness is being right with God and doing what is right. No one is righteous by their own effort, but God gives His righteousness as a gift to everyone who trusts in Jesus.

நீதி என்பது தேவனுக்கு முன்பாகச் செம்மையாயிருப்பது; இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்குத் தேவன் தம்முடைய நீதியை ஈவாகக் கொடுக்கிறார்.

In the original Hebrew and Greek

Key Bible verses about righteousness in Tamil

  1. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

    Even the righteousness of God [which is] by faith of Jesus Christ unto all and upon all them that believe: for there is no difference:

    Romans 3:22 (ரோமர் 3:22)
  2. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

    But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you.

    Matthew 6:33 (மத்தேயு 6:33)
  3. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

    For he hath made him [to be] sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.

    2 Corinthians 5:21 (2 கொரிந்தியர் 5:21)
  4. நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும் படிக்கும்,

    And be found in him, not having mine own righteousness, which is of the law, but that which is through the faith of Christ, the righteousness which is of God by faith:

    Philippians 3:9 (பிலிப்பியர் 3:9)
  5. நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

    Righteousness exalteth a nation: but sin [is] a reproach to any people.

    Proverbs 14:34 (நீதிமொழிகள் 14:34)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.