Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Rehoboth Meaning in Tamil

rehoboth

What does rehoboth mean?

Rehoboth means "broad places" or "room". Isaac named a well Rehoboth after his quarrels over wells ended, saying "now the LORD hath made room for us, and we shall be fruitful in the land."

ரெகொபோத் என்பது "விசாலம்" என்று பொருள்; கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று ஈசாக்கு ஒரு துரவுக்கு இட்ட பெயர்.

In the original Hebrew and Greek

Key Bible verses about rehoboth in Tamil

  1. பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

    And he removed from thence, and digged another well; and for that they strove not: and he called the name of it Rehoboth; and he said, For now the LORD hath made room for us, and we shall be fruitful in the land.

    Genesis 26:22 (ஆதியாகமம் 26:22)
  2. அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.

    He brought me forth also into a large place; he delivered me, because he delighted in me.

    Psalm 18:19 (சங்கீதம் 18:19)
  3. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

    I called upon the LORD in distress: the LORD answered me, [and set me] in a large place.

    Psalm 118:5 (சங்கீதம் 118:5)
  4. உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின்திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.

    Enlarge the place of thy tent, and let them stretch forth the curtains of thine habitations: spare not, lengthen thy cords, and strengthen thy stakes;

    Isaiah 54:2 (ஏசாயா 54:2)
  5. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.

    To the chief Musician on Neginoth, A Psalm of David. Hear me when I call, O God of my righteousness: thou hast enlarged me [when I was] in distress; have mercy upon me, and hear my prayer.

    Psalm 4:1 (சங்கீதம் 4:1)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.