Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ascension Meaning in Tamil

paramaerudhal · also விண்ணேற்பு

What does ascension mean?

The Ascension is Jesus being taken up into heaven forty days after His resurrection, in front of His disciples. He now reigns at the Father's right hand and will return the same way.

பரமேறுதல் என்பது உயிர்த்தெழுந்த இயேசு நாற்பதாம் நாளில் சீஷர்கள் காணப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

In the original Hebrew and Greek

Key Bible verses about ascension in Tamil

  1. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையானவஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

    And when he had spoken these things, while they beheld, he was taken up; and a cloud received him out of their sight. And while they looked stedfastly toward heaven as he went up, behold, two men stood by them in white apparel; Which also said, Ye men of Galilee, why stand ye gazing up into heaven? this same Jesus, which is taken up from you into heaven, shall so come in like manner as ye have seen him go into heaven.

    Acts 1:9–11 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:9–11)
  2. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

    And it came to pass, while he blessed them, he was parted from them, and carried up into heaven.

    Luke 24:51 (லூக்கா 24:51)
  3. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

    So then after the Lord had spoken unto them, he was received up into heaven, and sat on the right hand of God.

    Mark 16:19 (மாற்கு 16:19)
  4. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

    Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.

    Ephesians 4:8 (எபேசியர் 4:8)
  5. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

    Seeing then that we have a great high priest, that is passed into the heavens, Jesus the Son of God, let us hold fast [our] profession.

    Hebrews 4:14 (எபிரெயர் 4:14)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.