Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lament Meaning in Tamil

pulambal

What does lament mean?

A lament is a cry of grief poured out to God: in loss, suffering or repentance. Many Psalms and the book of Lamentations (எரேமியாவின் புலம்பல்) are laments, and most of them move from sorrow to trust in God's faithfulness.

புலம்பல் என்பது துக்கத்திலும் வேதனையிலும் தேவனிடம் இருதயத்தை ஊற்றி அழுவது.

In the original Hebrew and Greek

Key Bible verses about lament in Tamil

  1. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.

    [It is of] the LORD’s mercies that we are not consumed, because his compassions fail not. [They are] new every morning: great [is] thy faithfulness.

    Lamentations 3:22–23 (புலம்பல் 3:22–23)
  2. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

    To the chief Musician, A Psalm of David. How long wilt thou forget me, O LORD? for ever? how long wilt thou hide thy face from me? How long shall I take counsel in my soul, [having] sorrow in my heart daily? how long shall mine enemy be exalted over me?

    Psalm 13:1–2 (சங்கீதம் 13:1–2)
  3. என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

    I am weary with my groaning; all the night make I my bed to swim; I water my couch with my tears.

    Psalm 6:6 (சங்கீதம் 6:6)
  4. ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

    Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

    Jeremiah 9:1 (எரேமியா 9:1)
  5. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

    Blessed [are] they that mourn: for they shall be comforted.

    Matthew 5:4 (மத்தேயு 5:4)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.