Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sin Meaning in Tamil

paavam

What does sin mean?

Sin is any thought, word or action that falls short of God's holy standard and breaks His law. The Greek hamartia means missing the mark. All have sinned, and sin separates us from God, but Jesus came to save sinners.

பாவம் என்பது தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தை மீறுவது; எல்லாரும் பாவஞ்செய்தார்கள், இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார்.

In the original Hebrew and Greek

Key Bible verses about sin in Tamil

  1. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

    For all have sinned, and come short of the glory of God;

    Romans 3:23 (ரோமர் 3:23)
  2. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். அதிகாரம்

    For the wages of sin [is] death; but the gift of God [is] eternal life through Jesus Christ our Lord.

    Romans 6:23 (ரோமர் 6:23)
  3. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

    If we confess our sins, he is faithful and just to forgive us [our] sins, and to cleanse us from all unrighteousness.

    1 John 1:9 (1 யோவான் 1:9)
  4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

    Whosoever committeth sin transgresseth also the law: for sin is the transgression of the law.

    1 John 3:4 (1 யோவான் 3:4)
  5. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

    But your iniquities have separated between you and your God, and your sins have hid [his] face from you, that he will not hear.

    Isaiah 59:2 (ஏசாயா 59:2)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.