Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tabernacle Meaning in Tamil

aasarippukkoodaaram

What does tabernacle mean?

The tabernacle was the portable tent of worship God told Moses to build in the wilderness, where His presence dwelt among Israel. John says Jesus "tabernacled" among us: God came to live with His people.

ஆசரிப்புக்கூடாரம் என்பது வனாந்தரத்தில் தேவனுடைய பிரசன்னம் தங்கியிருந்த ஆராதனைக் கூடாரம்.

In the original Hebrew and Greek

Key Bible verses about tabernacle in Tamil

  1. அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின்மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.

    And let them make me a sanctuary; that I may dwell among them. According to all that I shew thee, [after] the pattern of the tabernacle, and the pattern of all the instruments thereof, even so shall ye make [it].

    Exodus 25:8–9 (யாத்திராகமம் 25:8–9)
  2. அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

    Then a cloud covered the tent of the congregation, and the glory of the LORD filled the tabernacle.

    Exodus 40:34 (யாத்திராகமம் 40:34)
  3. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

    And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.

    John 1:14 (யோவான் 1:14)
  4. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமானகூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

    But Christ being come an high priest of good things to come, by a greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this building;

    Hebrews 9:11 (எபிரெயர் 9:11)
  5. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடையஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

    And I heard a great voice out of heaven saying, Behold, the tabernacle of God [is] with men, and he will dwell with them, and they shall be his people, and God himself shall be with them, [and be] their God.

    Revelation 21:3 (வெளிப்படுத்தின விசேஷம் 21:3)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.