Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Gracious Meaning in Tamil

irakkamulla · also கிருபையுள்ள

What does gracious mean?

Gracious describes God's character: kind, merciful and generous toward people who don't deserve it. "The LORD is gracious and full of compassion" is one of the Bible's most repeated descriptions of God.

இரக்கமுள்ள என்பது பாத்திரரல்லாதவர்களுக்கும் தயவும் மனதுருக்கமும் காட்டும் தேவனுடைய சுபாவம்.

In the original Hebrew and Greek

Key Bible verses about gracious in Tamil

  1. கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

    The LORD [is] gracious, and full of compassion; slow to anger, and of great mercy.

    Psalm 145:8 (சங்கீதம் 145:8)
  2. கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

    And the LORD passed by before him, and proclaimed, The LORD, The LORD God, merciful and gracious, longsuffering, and abundant in goodness and truth,

    Exodus 34:6 (யாத்திராகமம் 34:6)
  3. கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

    The LORD [is] merciful and gracious, slow to anger, and plenteous in mercy.

    Psalm 103:8 (சங்கீதம் 103:8)
  4. நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்குமனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

    And rend your heart, and not your garments, and turn unto the LORD your God: for he [is] gracious and merciful, slow to anger, and of great kindness, and repenteth him of the evil.

    Joel 2:13 (யோவேல் 2:13)
  5. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

    The LORD make his face shine upon thee, and be gracious unto thee:

    Numbers 6:25 (எண்ணாகமம் 6:25)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.