Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mercy Meaning in Tamil

irakkam · also கிருபை

What does mercy mean?

Mercy is God's compassion that holds back the punishment we deserve and helps us in our need. The Hebrew chesed, often translated கிருபை in the Tamil Bible, is God's steadfast, covenant love that never fails.

இரக்கம் என்பது நாம் பெற வேண்டிய தண்டனையை விலக்கி, மனதுருகி உதவும் தேவனுடைய அன்பு.

In the original Hebrew and Greek

Key Bible verses about mercy in Tamil

  1. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.

    [It is of] the LORD’s mercies that we are not consumed, because his compassions fail not. [They are] new every morning: great [is] thy faithfulness.

    Lamentations 3:22–23 (புலம்பல் 3:22–23)
  2. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

    O give thanks unto the LORD; for [he is] good: for his mercy [endureth] for ever.

    Psalm 136:1 (சங்கீதம் 136:1)
  3. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

    Blessed [are] the merciful: for they shall obtain mercy.

    Matthew 5:7 (மத்தேயு 5:7)
  4. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

    Not by works of righteousness which we have done, but according to his mercy he saved us, by the washing of regeneration, and renewing of the Holy Ghost;

    Titus 3:5 (தீத்து 3:5)
  5. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். அதிகாரம்

    Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.

    Hebrews 4:16 (எபிரெயர் 4:16)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.