Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Glory Meaning in Tamil

magimai

What does glory mean?

Glory is the weight and shining beauty of who God is: His greatness made visible. To glorify God is to honour Him and make His greatness known. We were created for His glory.

மகிமை என்பது தேவனுடைய மகத்துவமும் பிரகாசமும்; அவரை மகிமைப்படுத்துவது அவரைக் கனப்படுத்துவது.

In the original Hebrew and Greek

Key Bible verses about glory in Tamil

  1. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

    And one cried unto another, and said, Holy, holy, holy, [is] the LORD of hosts: the whole earth [is] full of his glory.

    Isaiah 6:3 (ஏசாயா 6:3)
  2. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

    And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.

    John 1:14 (யோவான் 1:14)
  3. ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

    Whether therefore ye eat, or drink, or whatsoever ye do, do all to the glory of God.

    1 Corinthians 10:31 (1 கொரிந்தியர் 10:31)
  4. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

    To the chief Musician, A Psalm of David. The heavens declare the glory of God; and the firmament sheweth his handywork.

    Psalm 19:1 (சங்கீதம் 19:1)
  5. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

    For all have sinned, and come short of the glory of God;

    Romans 3:23 (ரோமர் 3:23)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.