Resurrection Meaning in Tamil
உயிர்த்தெழுதல்
uyirththezhudhal
What does resurrection mean?
Resurrection is rising from the dead to life. Jesus rose bodily from the grave on the third day, the heart of the Christian faith, and promises that all who believe in Him will be raised to eternal life.
உயிர்த்தெழுதல் என்பது மரித்தோரிலிருந்து ஜீவனோடு எழுந்திருப்பது; இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
In the original Hebrew and Greek
Key Bible verses about resurrection in Tamil
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
Jesus said unto her, I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:
John 11:25 (யோவான் 11:25) கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில்முதற்பலனானார்.
But now is Christ risen from the dead, [and] become the firstfruits of them that slept.
1 Corinthians 15:20 (1 கொரிந்தியர் 15:20) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
For if we have been planted together in the likeness of his death, we shall be also [in the likeness] of [his] resurrection:
Romans 6:5 (ரோமர் 6:5) இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடையமரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத்தகுதியாகும்படிக்கும்,
That I may know him, and the power of his resurrection, and the fellowship of his sufferings, being made conformable unto his death;
Philippians 3:10 (பிலிப்பியர் 3:10) அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
He is not here: for he is risen, as he said. Come, see the place where the Lord lay.
Matthew 28:6 (மத்தேயு 28:6)
More Bible words in Tamil
- Faith விசுவாசம்
- God தேவன்
- Baptism ஞானஸ்நானம்
- Salvation இரட்சிப்பு
- Conscience மனச்சாட்சி
- Worship ஆராதனை
- Saint பரிசுத்தவான்
- Lament புலம்பல்
- Revelation வெளிப்படுத்தல்
- Prophecy தீர்க்கதரிசனம்
- Grace கிருபை
- Gracious இரக்கமுள்ள
- Covenant உடன்படிக்கை
- Church சபை
- Holy Communion திருவிருந்து
- Testament ஏற்பாடு
- Psalm சங்கீதம்
- Gospel சுவிசேஷம்
- Trinity திரித்துவம்
- Hallelujah அல்லேலூயா
- Patience பொறுமை
- Evangelist சுவிசேஷகன்
- Apostle அப்போஸ்தலன்
- El Shaddai சர்வவல்லமையுள்ள தேவன்
- Hosanna ஓசன்னா
- Messiah மேசியா
- Tabernacle ஆசரிப்புக்கூடாரம்
- Alpha and Omega அல்பாவும் ஓமெகாவும்
- Amen ஆமென்
- Repentance மனந்திரும்புதல்
- Righteousness நீதி
- Redemption மீட்பு
- Mercy இரக்கம்
- Sin பாவம்
- Glory மகிமை
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Supplication விண்ணப்பம்
- Ascension பரமேறுதல்
- Rehoboth ரெகொபோத்
- Good Friday பெரிய வெள்ளி