Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Conscience Meaning in Tamil

manachaatchi

What does conscience mean?

Conscience is the inner sense of right and wrong that God has given every person. The Greek syneidēsis means "knowing with" oneself. The Bible speaks of a good, clear conscience, cleansed by the blood of Christ.

மனச்சாட்சி என்பது நன்மை தீமையை உணர்த்தும் உள்ளான அறிவு; கிறிஸ்துவின் இரத்தம் அதைச் சுத்திகரிக்கிறது.

In the original Hebrew and Greek

Key Bible verses about conscience in Tamil

  1. இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

    And herein do I exercise myself, to have always a conscience void of offence toward God, and [toward] men.

    Acts 24:16 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16)
  2. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தகிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

    How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God?

    Hebrews 9:14 (எபிரெயர் 9:14)
  3. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

    Now the end of the commandment is charity out of a pure heart, and [of] a good conscience, and [of] faith unfeigned:

    1 Timothy 1:5 (1 தீமோத்தேயு 1:5)
  4. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

    Which shew the work of the law written in their hearts, their conscience also bearing witness, and [their] thoughts the mean while accusing or else excusing one another;)

    Romans 2:15 (ரோமர் 2:15)
  5. கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்லநடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.

    Having a good conscience; that, whereas they speak evil of you, as of evildoers, they may be ashamed that falsely accuse your good conversation in Christ.

    1 Peter 3:16 (1 பேதுரு 3:16)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.