Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Faith Meaning in Tamil

visuvaasam · also நம்பிக்கை

What does faith mean?

Faith is trusting God and taking Him at His word: being sure of what He has promised even before you see it. In the New Testament the Greek word pistis means trust, confidence and faithfulness. The Bible says we are saved by grace through faith in Jesus Christ.

விசுவாசம் என்பது தேவனையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் முழுமையாக நம்புவது; காணாதவைகளை நிச்சயமாய் நம்புவது.

In the original Hebrew and Greek

Key Bible verses about faith in Tamil

  1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  2. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

    But without faith [it is] impossible to please [him]: for he that cometh to God must believe that he is, and [that] he is a rewarder of them that diligently seek him.

    Hebrews 11:6 (எபிரெயர் 11:6)
  3. ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேவரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

    So then faith [cometh] by hearing, and hearing by the word of God.

    Romans 10:17 (ரோமர் 10:17)
  4. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

    For by grace are ye saved through faith; and that not of yourselves: [it is] the gift of God:

    Ephesians 2:8 (எபேசியர் 2:8)
  5. அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you.

    Matthew 17:20 (மத்தேயு 17:20)

Tamil songs about faith

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.