Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Patience Meaning in Tamil

porumai · also நீடிய பொறுமை

What does patience mean?

Patience is bearing with people and waiting on God without giving up. It is part of the fruit of the Spirit. The Bible calls God Himself longsuffering (நீடிய பொறுமையுள்ளவர), patient with us so that people come to repentance.

பொறுமை என்பது சோர்ந்துபோகாமல் தேவனுக்குக் காத்திருந்து மற்றவர்களைச் சகிப்பது; ஆவியின் கனிகளில் ஒன்று.

In the original Hebrew and Greek

Key Bible verses about patience in Tamil

  1. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

    But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith,

    Galatians 5:22 (கலாத்தியர் 5:22)
  2. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

    Knowing [this], that the trying of your faith worketh patience. But let patience have [her] perfect work, that ye may be perfect and entire, wanting nothing.

    James 1:3–4 (யாக்கோபு 1:3–4)
  3. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

    Rejoicing in hope; patient in tribulation; continuing instant in prayer;

    Romans 12:12 (ரோமர் 12:12)
  4. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

    The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance.

    2 Peter 3:9 (2 பேதுரு 3:9)
  5. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

    For ye have need of patience, that, after ye have done the will of God, ye might receive the promise.

    Hebrews 10:36 (எபிரெயர் 10:36)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.