Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Palm Sunday Meaning in Tamil

kuruththolai gnayiru

What does palm sunday mean?

Palm Sunday, the Sunday before Easter, remembers Jesus riding into Jerusalem on a donkey while crowds waved palm branches and shouted "Hosanna!" It begins Holy Week.

குருத்தோலை ஞாயிறு இயேசு கழுதையின்மேல் எருசலேமுக்குள் பிரவேசித்தபோது ஜனங்கள் ஓசன்னா என்று ஆர்ப்பரித்ததை நினைவுகூருகிறது.

Key Bible verses about palm sunday in Tamil

  1. மறுநாளிலே இயேசு எருசலேமுக்குவருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

    On the next day much people that were come to the feast, when they heard that Jesus was coming to Jerusalem, Took branches of palm trees, and went forth to meet him, and cried, Hosanna: Blessed [is] the King of Israel that cometh in the name of the Lord.

    John 12:12–13 (யோவான் 12:12–13)
  2. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

    And a very great multitude spread their garments in the way; others cut down branches from the trees, and strawed [them] in the way. And the multitudes that went before, and that followed, cried, saying, Hosanna to the Son of David: Blessed [is] he that cometh in the name of the Lord; Hosanna in the highest.

    Matthew 21:8–9 (மத்தேயு 21:8–9)
  3. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ள வரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

    Rejoice greatly, O daughter of Zion; shout, O daughter of Jerusalem: behold, thy King cometh unto thee: he [is] just, and having salvation; lowly, and riding upon an ass, and upon a colt the foal of an ass.

    Zechariah 9:9 (சகரியா 9:9)
  4. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

    Saying, Blessed [be] the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest.

    Luke 19:38 (லூக்கா 19:38)
  5. அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

    And many spread their garments in the way: and others cut down branches off the trees, and strawed [them] in the way. And they that went before, and they that followed, cried, saying, Hosanna; Blessed [is] he that cometh in the name of the Lord: Blessed [be] the kingdom of our father David, that cometh in the name of the Lord: Hosanna in the highest.

    Mark 11:8–10 (மாற்கு 11:8–10)

More Bible words in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.